சனவரி 13, 14, 15 திகதிகளில் நடந்த Rosa Luxemburg/ Karl Liebnecht நினைவஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு, நாம் இதற்காகவே தயாரித்த துண்டுப்பிரசுத்தை வழங்கினோம்.
2018 சனவரி 13 அன்று நடந்த மாநாட்டின் போது எமக்கு கிடைத்த சில பதில்களை கீழே தருகிறோம்

முள்ளிவாய்கால் – தற்கொலையல்ல இனவழிப்பு!
உலகமெங்கும் இருக்கும் தமிழ் மக்களிடமிருந்தும், எந்த நாட்டினரானாலும், இம்மாதிரி ஆதரவு தெரிவிக்கும் படங்களை வந்தால் நன்றியுடன் பெற்றுக்கொள்வோம் (உங்கள் பாதாகைகளின் கோசங்கள் எந்த மொழியிலானாலும் இருக்கலாம்).
உங்கள் படங்களையோ அல்லது சிறிய வீடியோக்களையோ பின்வரும் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள் – imrvbremen@gmail.com.