கவனியுங்கள்: கட்டுமானத்தின் கீழ் பக்கம்

0
218

சில மாதங்களுக்கு முன்னர் எமது இணையச்சேவை தாக்கப்பட்டது. இப்போது இதை மீளமைத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு முக்கியமான பிரச்சாரத்துடன் இதை ஆரம்பிக்கிறோம். காப்பாக வைக்கப்பட்டுள்ள பழைய தரவுகளை கொஞ்சம் கொஞ்சமாக மீள ஏற்றுவோம். தொல்லை ஏற்பட்டிருந்தால் மன்னிக்கவும்.